வானிலை அறிக்கை தருவதில் முன்னோடி வானிலை ஆய்வாளர் திரு ந.செல்வகுமார் ஆசிரியர் அவர்கள் " உயிர் காத்த உத்தமன் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய வேதாரண்யம் சர்வகட்டளை
ப.இராஜரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய நிகழ்வு. இருவரும் ஆசிரியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
தேடுங்கள்
Monday, December 31, 2018
ஆசிரியர் நண்பர்கள்
Friday, December 28, 2018
கலைமாமணியும் ஆசிரியரும்
கலைமாமணி புஷ்பவனம் டாக்டர் ஐயா அவர்கள் " ஏழைகளின் ஏந்தல் " என்ற தலைப்பில் கவிதை எழுதிய வேதாரண்யம் சர்வகட்டளை
ப.இராஜரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். இராஜரெத்தினம் ஆசிரியர் அவர்கள்
திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். இது ஆசிரியர் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
Tuesday, November 27, 2018
Wednesday, November 21, 2018
ஆசிரியர் தகுதி தேர்வு
*ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, 'ஹால் டிக்கெட்*
*மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, நாளை பதிவிறக்கம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது*
*மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'சிடெட்' என்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியம், வரும், 9ம் தேதி நடத்துகிறது*
*நாடு முழுவதும், 92 நகரங்களில், 2,296 மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது*
*இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு*
*முதல் தாள் தேர்வு, டிச., 9 காலை, 9:30 மணிக்கு துவங்கி, பகல், 12:00 மணிக்கு முடியும்; இரண்டாம் தாள் தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கி, மாலை, 4:30 மணிக்கு முடியும். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், https://www.ctet.nic.in என்ற இணையதளத்தில், நாளை வெளியிடப்படுகிறது*
*இந்த, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், வரும், 30ம் தேதிக்குள், சி.பி.எஸ்.இ.,யை உரிய ஆவணங்களுடன் அணுகி, அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*
*SOURCE DINAMALAR WEBSITE*