இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள வர்க்க எண்கள் மற்றும் வர்க்க எண்களின் பண்புகள் பற்றி அறிதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள விகிதமுறு எண்களின் திட்ட வடிவம், விகிதமுறு எண்களின் ஒப்பீடு பற்றி அறிதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'விதமுறு எண்கள்' என்ற தலைப்பின் விதமுறு எண்களின் பண்பு சார்ந்த கணக்குகளை விளக்குகிறார். (பக்க எண் 21)
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள விகிதமுறு எண்கள் மீதான அடிப்படை கணித செயல்பாடுகள் என்பன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள கணக்குகளைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடப்பகுதியி ல் ஆசிரியர் ' அளவைகள்' தலைப்பில் வரும் செவ்வக வடிவில் உள்ள பொருட்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காணுதல் பற்றிய பாடப்பகுதியை விளக்குகிறார். (பக்க எண் 45 )
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "வடிவியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள கனசதுரம் மற்றும் கனசெவ்வகம் என்பன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் ( பக்க எண் 10 ) விகிதமுறு எண்களின் இறங்கு வரிசை, ஏறுவரிசை மற்றும் இரு விகிதமுறு எண்களுக்கிடையே உள்ள எண்களைக் காணுதல் சார்ந்த கணக்குகளைக் கற்றுத்தருகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "எண்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள விகிதமுறு எண்களின் திட்ட வடிவம், விகிதமுறு எண்களின் ஒப்பீடு பற்றி அறிதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் எண்கள் என்றத் தலைப்பில் விகிதமுறு எண்களை அறிதல், எண்கோட்டில் குறித்தல் மற்றும் தசம எண்களை எழுதுதல் சார்ந்தக் கணக்குப்பகுதியைப் பாடமாக நடத்துகிறார்.(பக்கம் என்.01)
நன்றி : KalviTVOfficial