தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label தமிழ்மணி. Show all posts
Showing posts with label தமிழ்மணி. Show all posts

Tuesday, January 01, 2019

கால்களாக நாங்கள் இருப்போம்

--------------------------- நம்பிக்கை இழக்கவில்லை
_________________
சகோதரி சுமதி

நெஞ்சம்
பொறுக்கவில்லை

கண்ணீர்
நிற்கவில்லை

இறைவா
ஏன்
இந்த
சோதனை

காலம்
எல்லாம்
மறக்க
முடியா
வேதனை

நல்லவர்
மனம்
வாடலாமா ?

நிம்மதியை
உன்
காலடியில்
தேடலாமா ?

கலக்கம்
வேண்டாம்
சகோதரி

கால்களாய்
நாங்கள்
இருப்போம்

காலம்
எல்லாம்
கூடவே
இருப்போம்

தவிக்கிறது
எம்
நெஞ்சம்

கண்ணீருக்கு
தான்
பஞ்சம்
_____________________
ப.இராஜரெத்தினம்
_____________________

Saturday, November 10, 2018

Kannadi App

        இங்கே உள்ள லிங்கை தொட்டு kannadi என்ற App யை google play store  ல்
 டவுன்லோடு செய்யுங்கள். One touch ல் தமிழ்மணி வலைப் பூக்கள், கண்ணாடி வலைப் பூக்கள் , Facebook, Twitter ,my youtube channel, google website,calculator and photos போன்றவற்றைக் காணலாம். மேலும் அவற்றில் நீங்கள் உள்ளேசெல்ல login செய்து உங்களின் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்துக் கொள்ளுங்கள்.  New Users Sign up  செய்தும் அக்கவுண்ட்  login   செய்யலாம்.








கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture