தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label kannadi. Show all posts
Showing posts with label kannadi. Show all posts

Friday, October 29, 2021

KALVITHOLAIKAATCHI CUE SHEET FOR ALL CLASSES ON 29.10.2021

29 . 10 . 2021 வெள்ளி
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்புகள்
வகுப்புகள் : 1 - 8
வகுப்புகள்பாடம்அலகுபாடத்தலைப்புகள்
வகுப்பு - 1பேசும் ஓவியம்கதைசமயோசித அறிவு
வகுப்பு - 2பேசும் ஓவியம்கதைமுயலும் ஆமையும்
வகுப்பு - 3சமூக அறிவியல்3மாவட்ட நிருவாகம் - பகுதி - 1
வகுப்பு - 4சமூக அறிவியல்2தமிழ்நாட்டில் இயற்கை அமைப்பு - பகுதி - 1
வகுப்பு - 5சமூக அறிவியல்2நீர்க்கோளம் - பகுதி - 1
வகுப்பு - 6சமூக அறிவியல்1குடிமையியல் - தேசிய சின்னங்கள்
வகுப்பு - 7சமூக அறிவியல்-புவியியல் - வளங்கள் - பகுதி - 1
வகுப்பு - 8தமிழ்7அறிவுசால் ஒளவையார்
வகுப்பு - 8ENGLISH2FRIENDSHIP
வகுப்பு - 8கணக்கு3இயற்கணிதம் - இயற்கணித கோவைகளை காரணிபடுத்துதல் - பாகம் - 1
வகுப்பு - 8அறிவியல்2ஒலியியல் - மனிதரில் ஒலி உருவாதல் - ஒலி மாசுபாடு
வகுப்பு - 8சமூக அறிவியல்7ஆஸ்திரேலியா இயற்கை அம்சங்கள்
V.Thamizhmani, Panchayat Union Middle School, Vadakarai - 609701.

 

Monday, October 12, 2020

சிறுபான்மையினர் உதவித்தொகை


1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற scholarships.gov.in இணையதளத்தில் அக்.31-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். புதிதாக உதவித்தொகை பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்கலாம்.
- தமிழக அரசு

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture