ICT பயிற்சியில் முதல் நாள் கலந்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் விதமாக இங்கு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளவும்.
முதல் நாள் ;
Module - 1
Transferring Data Mobile to Thin Client / Basic ICT Training Module 1
ICT பயிற்சியில் கலந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள். இப்பயிற்சியானது 06.09.2021 முதல் 09.09.2021 மற்றும் 11.09.2021 வரை 5 நாள்கள் நடைபெறும்.
முதல் நாள் பயிற்சிக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டிய தகவல்கள் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.
நன்றி : kalvi tech tamil youtube
வருகை பதிவு :
பயிற்சியில் கலந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும் காலை மணி 09.00 முதல் 10.00 மணிக்குள் வருகை பதிவு செய்வது எப்படி அதற்கான வீடியோ கீழே உள்ளது.
நன்றி : kalvi medai youtube
காலை மணி 10.00 முதல் பிற்பகல் 01.00 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.
01.00 மணி முதல் 02.00 மணி வரை மதிய உணவு இடைவேளை.
02.00 மணி முதல் 03.00 மணி வரை சந்தேகங்களை தீர்த்தல்.
03.00 மணி முதல் 03.30 மணி வரை மதிப்பீடு செய்தல்.
ICT QUIZ COMPLETE செய்வது எப்படி ?
கீழே வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
நன்றி : kalvi medai youtube
ஒப்படைப்புகள் :
தினந்தோறு ஆசிரியர்கள் 03.30 மணி முதல் 04.00 மணி வரை ஒப்படைப்புகளை சமர்பிக்க வேண்டும். அதனை எப்படி செய்வது அது பற்றிய வீடியோ கீழே உள்ளது.
நன்றி : kalvi medai youtube
பின்னூட்டம் அளிப்பது எப்படி :
பயிற்சியில் கலந்துக் கொண்ட ஆசிரியர்கள் தினந்தோறும் மாலை 04.00 மணி முதல் இரவு 12.00 மணிக்குள் பின்னூட்டம் அளிப்பது எப்படி என்று கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
நன்றி : kalvi medai youtube
ஐந்தாம் நாள் பயிற்சி :
பயிற்சி மையத்தில் ஐந்தாம் நாள் ஒவ்வொரு ஆசிரியரும் கண்டிப்பாக செய்ய வேண்டியது பற்றி கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
நன்றி : kalvi medai youtube