முக்கிய தகவல்கள் :
ICT பயிற்சியில் கலந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள். இப்பயிற்சியானது 06.09.2021 முதல் 09.09.2021 மற்றும் 11.09.2021 வரை 5 நாள்கள் நடைபெறும்.
முதல் நாள் பயிற்சிக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டிய தகவல்கள் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.
நன்றி : kalvi tech tamil youtubeவருகை பதிவு :
பயிற்சியில் கலந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும் காலை மணி 09.00 முதல் 10.00 மணிக்குள் வருகை பதிவு செய்வது எப்படி அதற்கான வீடியோ கீழே உள்ளது.
நன்றி : kalvi medai youtube
காலை மணி 10.00 முதல் பிற்பகல் 01.00 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.
01.00 மணி முதல் 02.00 மணி வரை மதிய உணவு இடைவேளை.
02.00 மணி முதல் 03.00 மணி வரை சந்தேகங்களை தீர்த்தல்.
03.00 மணி முதல் 03.30 மணி வரை மதிப்பீடு செய்தல்.
ICT QUIZ COMPLETE செய்வது எப்படி ?
கீழே வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
நன்றி : kalvi medai youtube
No comments:
Post a Comment