தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label social. Show all posts
Showing posts with label social. Show all posts

Saturday, September 25, 2021

Class 8 |வகுப்பு 8 | சமூகஅறிவியல் | அலகு 2 |வரலாறு | வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை| பகுதி 3 | KalviTV | 27.09.2021

இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை என்றத் தலைப்பின் கீழ் (பக்க எண் 15 ) ஆங்கில மராத்திய போர்கள், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாக அமைப்பு ஆகியப்பாடப்பகுதிகளை கற்றுத்தருகிறார்.
Thanks : KalviTVOfficial

Friday, September 24, 2021

Class 7 | வகுப்பு 7 |SOCIAL | சமூக அறிவியல் |மக்கள் தொகையும் குடியிருப்புகளும் | புவியியல் |Malai Aruvi

Thanks : Malai Aruvi

Class 4 | வகுப்பு 4 | சமூக அறிவியல் | ஆற்றங்கரை அரசுகள் | அலகு 1 | பகுதி 1 | KalviTv | 24.09.2021

இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் ஆற்றங்கரை அரசுகள் என்றத்தலைப்பின் சோழ,சேர,பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் பற்றியச் சிறப்புகளை மிகவும் எளிய முறையில் பாடம் நடத்துகிறார்.(பக்கம் என்.125)
Thanks : KalviTVOfficial

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை | அலகு 2 | பகுதி 2 | KalviTv | 24.09.2021

இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கமிக்க சக்தி பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Class 6 | வகுப்பு 6 | சமூக அறிவியல் | பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம் | அலகு 1 | KalviTv | 24.09.2021

இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் துணைக்கோள்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Class 5 | வகுப்பு 5 | சமூக அறிவியல் | வரலாற்றை நோக்கி | அலகு 2 | KalviTv | 24.09.2021

இந்தப்பாடப்பகுதில் ஆசிரியர் வரலாற்றை நோக்கி என்றத்தலைப்பின் கீழ் உள்ள நாணயங்கள், ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள் வாயிலாக முற்காலத்தில் இருந்த பழக்கங்கள் பற்றிய வரலாற்று செய்திகளைக் கற்றுத்தருகிறார். (பக்க எண்.156)
Thanks : KalviTVOfficial

Class 3| வகுப்பு 3 | சமூக அறிவியல் | விபத்துக்கான காரணங்கள், தீ விபத்து | அலகு4 | பகுதி 1 | KalviTv | 24.09.2021


 

இப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' விபத்துக்கான காரணங்கள் மற்றும் தீ விபத்து ' தலைப்பில் வரும் உபத்தலைப்புகளைப் பாடமாக நடத்துகிறார். (பக்க எண் 158 )
Thanks : KalviTVOfficial

Thursday, September 23, 2021

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | குடிமையியல் | மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது | பாடம் 1 | பகுதி 2 | KalviTv | 23.09.2021

இப்பாடத் தொகுப்பில் பாடம் ஒன்று பகுதியில் உள்ள "மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Wednesday, September 22, 2021

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | புவியியல் | இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் |அலகு 4 | KalviTv | 22.09.2021

இப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ' தலைப்பில் உள்ள பாடத்தை விளக்குகிறார்
Thanks : KalviTVOfficial

Tuesday, September 21, 2021

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | புவியியல் | அலகு 5 |இடர்கள் | பகுதி 1 | KalviTv | 21.09.2021

இப்பாடத் தொகுப்பில் அலகு ஐந்து பகுதியில் உள்ள "இடர்கள்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள இடர்கள் அறிமுகம் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Friday, September 17, 2021

Class 3 | வகுப்பு 3 | சமூக அறிவியல் | ஊராட்சி மன்றம் | அலகு 3 | பகுதி 2 |ஊராட்சி மன்றத்தின் தன்னார்வப் பணிகள்| KalviTv | 17.09.2021


 

இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "ஊராட்சி மன்றம்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள ஊராட்சி மன்றத்தின் தன்னார்வப் பணிகள் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Class 9 | வகுப்பு 9 | சமூக அறிவியல் | பொருளியல் | அலகு 1 | மேம்பாட்டை அறிவோம் | KalviTv

Thanks : KalviTVOfficial

Class 10 | வகுப்பு 10 | சமூக அறிவியல் | குடிமையியல் | நடுவண் அரசு | பாடம் 2 | KalviTv

Thanks : KalviTVOfficial

Class 4 | வகுப்பு 4 | சமூக அறிவியல் | ஆற்றங்கரை அரசுகள் | அலகு 1 | பகுதி 1 | KalviTv | 17.09.2021

இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் ஆற்றங்கரை அரசுகள் என்றத்தலைப்பின் சோழ,சேர,பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் பற்றியச் சிறப்புகளை மிகவும் எளிய முறையில் பாடம் நடத்துகிறார்.(பக்கம் என்.125)
Thanks : KalviTVOfficial

class 5|வகுப்பு5| சமூக அறிவியல் | அலகு2 |வரலாற்றை நோக்கி கற்காலம்| பகுதி 1 | 17.09.2021

Thanks : கல்வி நம் கையில்

Class 6 | வகுப்பு 6 | சமூக அறிவியல் | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் | அலகு 4 | KalviTV | 17.09.2021

இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்" என்ற தலைப்பினைப் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Class 7 | வகுப்பு 7 | சமூக அறிவியல் | பயிற்சிப் புத்தகம் |தென்னிந்திய புதிய அரசு..| அலகு 3 | KalviTv | 17.09.2021

Thanks : KalviTVOfficial

Class 8 | வகுப்பு 8 |சமூக அறிவியல் |மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | இயல் 4| பகுதி 2|KalviTv | 17.09.2021

இப்பாடத் தொகுப்பில் இயல் நான்கு பகுதியில் உள்ள "மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்" என்ற பாடத் தலைப்பின் கடந்த பகுதியின் தொடர்ச்சியினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Thursday, September 16, 2021

Class 8 | வகுப்பு 8 | சமூக அறிவியல் | மக்களின் புரட்சி | அலகு 4 | KalviTv | 16.09.2021

இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "மக்களின் புரட்சி" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள 1857- ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின் தோற்றம், தன்மை, அது நாடெங்கும் பரவிய விதம் என்பன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial

Wednesday, September 15, 2021

Class 8 | வகுப்பு 8 |சமூக அறிவியல் |மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | இயல் 4| பகுதி 1|KalviTv | 15.09.2021

இப்பாடத் தொகுப்பில் இயல் நான்கு பகுதியில் உள்ள "மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture