1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற scholarships.gov.in இணையதளத்தில் அக்.31-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். புதிதாக உதவித்தொகை பெறுவதற்கும், புதுப்பித்தலுக்கும் விண்ணப்பிக்கலாம்.
- தமிழக அரசு
No comments:
Post a Comment