தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label சுமதி. Show all posts
Showing posts with label சுமதி. Show all posts

Tuesday, January 01, 2019

கால்களாக நாங்கள் இருப்போம்

--------------------------- நம்பிக்கை இழக்கவில்லை
_________________
சகோதரி சுமதி

நெஞ்சம்
பொறுக்கவில்லை

கண்ணீர்
நிற்கவில்லை

இறைவா
ஏன்
இந்த
சோதனை

காலம்
எல்லாம்
மறக்க
முடியா
வேதனை

நல்லவர்
மனம்
வாடலாமா ?

நிம்மதியை
உன்
காலடியில்
தேடலாமா ?

கலக்கம்
வேண்டாம்
சகோதரி

கால்களாய்
நாங்கள்
இருப்போம்

காலம்
எல்லாம்
கூடவே
இருப்போம்

தவிக்கிறது
எம்
நெஞ்சம்

கண்ணீருக்கு
தான்
பஞ்சம்
_____________________
ப.இராஜரெத்தினம்
_____________________

Sunday, November 04, 2018

பெருக்கல் வாய்பாடு

பெருக்கல் வாய்பாட்டிற்கு நடனம்
கோட்டூர் பள்ளி மாணவ மாணவிகள்

நாகப்பட்டினம் மாவட்டம்,
திருமருகல் ஒன்றியம்,
கோட்டூர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
 5 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள்.

ஆசிரியர் :
                     ப. சுமதி  B.Lit., B.Ed., இடைநிலை ஆசிரியர்







கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture