--------------------------- நம்பிக்கை இழக்கவில்லை
_________________
சகோதரி சுமதி
நெஞ்சம்
பொறுக்கவில்லை
கண்ணீர்
நிற்கவில்லை
இறைவா
ஏன்
இந்த
சோதனை
காலம்
எல்லாம்
மறக்க
முடியா
வேதனை
நல்லவர்
மனம்
வாடலாமா ?
நிம்மதியை
உன்
காலடியில்
தேடலாமா ?
கலக்கம்
வேண்டாம்
சகோதரி
கால்களாய்
நாங்கள்
இருப்போம்
காலம்
எல்லாம்
கூடவே
இருப்போம்
தவிக்கிறது
எம்
நெஞ்சம்
கண்ணீருக்கு
தான்
பஞ்சம்
_____________________
ப.இராஜரெத்தினம்
_____________________
No comments:
Post a Comment