தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 21, 2021

BARC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – ரூ.35,400/- ஊதியம்!

BARC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – ரூ.35,400/- ஊதியம்!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Driver & Sub Officer ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் தொகுத்துள்ளோம். எனவே தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BARC 
பணியின் பெயர் Scientific Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

BARC மையத்தில் Driver & Sub Officer பணிகளுக்கு என மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Driver வயது வரம்பு :
  • Driver – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது
  • Sub Officer – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது

TN Job “FB  Group” Join Now

BARC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் HSC, 10+2 (Science with Chemistry) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
  2. அதனுடன் Heavy Vehicle Driving License பெற்றிருக்க வேண்டும்.
  3. பணியிலும் குறைந்தபட்சம் 01 வருட காலம் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
BARC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களில் Driver பணிக்கு அதிகபட்சம் ரூ.21,700/- மற்றும் Sub Officer பணிக்கு அதிகபட்சம் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Driver – Physical Endurance Test, Driving Test, Written test (Preliminary Test, Advanced Test)
  • Sub officer – Physical Endurance test, Written Test (Preliminary Test, Advanced Test)
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Application form and Notification for BARC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post BARC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 – ரூ.35,400/- ஊதியம்! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/380SIW7
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture