தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 07, 2021

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – அரசு பணியில் சேர அரிய வாய்ப்பு

பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – அரசு பணியில் சேர அரிய வாய்ப்பு

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்பைடயில் Head Legal) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Prasar Bharati
பணியின் பெயர் Head (Legal)
பணியிடங்கள் Various 
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Prasar Bharati நிறுவனத்தில் Head (Legal) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 61 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Prasar Bharati கல்வித்தகுதி :
  • மத்திய அரசு துறைகளில் அல்லது நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Legal matters, Vigilance cases போன்ற பணிகளில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Prasar Bharati தேர்வு செயல்முறை :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Prasar Bharati Notification PDF

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post பிரசார் பாரதி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – அரசு பணியில் சேர அரிய வாய்ப்பு appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3is7WJV
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture