EYE SCREENING IN TN EMIS APP
👀 கண் சார்ந்த கேள்விகள் 👀
1 . அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக்
காண்பதில் குறைபாடு உள்ளதா?
2 . கண்கள் சிவந்து போதல், நீர் வடிதல், எரிச்சல் மற்றும் தலைவலி உள்ளதா ?
3 . மாணவர்கள் படிக்கும்போது ஏதேனும் வரிகளை தவற விடுகிறார்களா ?
வாசித்த வரிகளையே மீண்டும் வாசிக்கிறார்களா ?
4 . மாறுகண் குறைபாடு அல்லது கருவிழி நிலையற்று நகர்ந்து
கொண்டுள்ளதா ?
5 . கண்களின் மேல் இமை முழுவதுமாகத் திறக்க முடிவதில்லையா ?
6 . கண் கருவிழி சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ உள்ளதா ?
7 . கண்ணிலோ அல்லது கண்களைச் சுற்றி ஏதேனும் அசாதாரணமாக
உள்ளதா ?
8 . நிறங்களைக் கண்டறிவதில் அல்லது மாலை நேரங்களில் பார்வைக்
குரைபாடு உள்ளதா ?
9. கண்ணின் கருவிழியில் வெள்ளை நிறத்தழும்பு புரை போன்று ஏதேனும்
உள்ளதா ?
10 . கண்ணாடி அணிந்துள்ளாரா ?
ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்த 10 கேள்விகளுக்கும் TN EMIS செயலியில் ஆசிரியர்கள் தங்களுடைய EMIS ID பயன்படுத்தி பதில் அளிக்க வேண்டும்.
V.Thamizhmani, Panchayat Union Middle School, Vadakarai - 609701