தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Sunday, October 03, 2021

EYE SCREENING

EYE SCREENING IN TN EMIS APP 

 👀  கண் சார்ந்த கேள்விகள்  👀

 1 . அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருள்களைத்           தெளிவாகக் காண்பதில் குறைபாடு உள்ளதா?

 2 . கண்கள் சிவந்து போதல், நீர் வடிதல், எரிச்சல் மற்றும்  தலைவலி உள்ளதா ? 

 3 . மாணவர்கள் படிக்கும்போது ஏதேனும் வரிகளை தவற விடுகிறார்களா ? வாசித்த வரிகளையே மீண்டும் வாசிக்கிறார்களா ?

 4 . மாறுகண் குறைபாடு அல்லது கருவிழி நிலையற்று நகர்ந்து கொண்டுள்ளதா ?

 5 . கண்களின் மேல் இமை முழுவதுமாகத் திறக்க முடிவதில்லையா ?

 6 . கண் கருவிழி சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ உள்ளதா ? 

 7 . கண்ணிலோ அல்லது கண்களைச் சுற்றி ஏதேனும் அசாதாரணமாக உள்ளதா ?

 8 . நிறங்களைக் கண்டறிவதில் அல்லது மாலை நேரங்களில் பார்வைக் குரைபாடு உள்ளதா ?

 9. கண்ணின் கருவிழியில் வெள்ளை நிறத்தழும்பு புரை போன்று ஏதேனும் உள்ளதா ?

 10 . கண்ணாடி அணிந்துள்ளாரா ?

 ஒவ்வொரு மாணவர்களுக்கும் இந்த 10 கேள்விகளுக்கும் TN EMIS செயலியில் ஆசிரியர்கள் தங்களுடைய EMIS ID பயன்படுத்தி பதில் அளிக்க வேண்டும். 


 V.Thamizhmani, Panchayat Union Middle School, Vadakarai - 609701



No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture