நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் உத்தரவு.
தேடுங்கள்
Tuesday, November 27, 2018
3 தாலுக்கா மட்டும் பள்ளி விடுமுறை
நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் உத்தரவு.
Friday, November 23, 2018
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக இன்று ( 24.11.2018 சனிக்கிழமை ) விடுமுறை அறிவிப்பு
1. தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
2. திருவாரூர் மாவட்டம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
3. நாகை மாவட்டம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாவட்ட ஆட்சியர்கள்அறிவிப்பு
Wednesday, November 21, 2018
புயலில் சிக்கிய பள்ளிகள்
*புயலில் சிக்கிய 40 பள்ளிகள் சேதம் இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை*
*திண்டுக்கல் மாவட்டத்தில் 'கஜா' புயலில் சிக்கி 40 பள்ளிகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனருக்கு சி.இ.ஓ., அறிக்கை அளிக்க உள்ளார்*
*'கஜா'வின் கோரத்தாண்டவத்துக்கு பள்ளிக்கூடங்களும் தப்பவில்லை. பல இடங்களில் பள்ளிகள் மீது மரங்கள் விழுந்து கட்டடங்கள் சேதம் அடைந்தன*
*இப்பள்ளிகளின் விவரம், சேத மதிப்புகளை பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கோரி இருந்தார்.திண்டுக்கல்லை பொறுத்தவரை 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன*
*குறிப்பாக, அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நின்ற 45 மரங்கள் 'கஜா'வின் ஆட்டத்தால் சாய்ந்தன*
*செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் மீது 4 மரங்கள் சாய்ந்து விழுந்தன. செட்டியப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 120 மீட்டர் நீளத்துக்கு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது*
*கொடைக்கானலில் 10க்கும் அதிகமான பள்ளிகள் மரம் விழுந்து சேதம் அடைந்தன*
*சேத விவரங்களை சி.இ.ஓ., சாந்தகுமாருக்குதலைமை ஆசிரியர்கள் அனுப்பினர்.அவர் கூறும்போது, 'திண்டுக்கல் மாவட்டத்தில் 40 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளன*
*குறிப்பாக கொடைக்கானலில் மரம் விழுந்ததில் 6 பள்ளி கட்டடங்களில் விரிசல் விழுந்து மழை நீர் ஒழுகுகிறது*
*இது குறித்து கலெக்டர், பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அளித்துள்ளோம். விரைவில் அரசின் உதவியோடு சீரமைப்பு பணி துவங்கும்' என்றார்*
*SOURCE DINAMALAR WEBSITE*
பள்ளிகளுக்கு விடுமுறை
Ⓜ🇮🇳🇳🇦🇱 🇳🇪🇼🇸
*💢🔮🔮🔮💢கனமழை - நாளை(22/11/18) இதுவரை விடுமுறை அறிவிப்பு!!*
*⭕⭕காஞ்சிபுரம் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை*
*⭕⭕திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை*
*⭕⭕விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை*
*⭕⭕திருவள்ளூர் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு*.
*⭕⭕நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை) விடுமுறை அறிவிப்பு*
*⭕⭕சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு*.
*⭕⭕புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு.*
*Ⓜ☲☲☲☲®☲☲☲☲Ⓜ*
*🌈⚡மின்னல் செய்தி🌈⚡*
*👉🏽24/7 நேரலை👈🏽*
Tuesday, November 13, 2018
தூய்மை பள்ளி விருது
பணிவுடன்
அறிவிப்பதில்
பெருமை
கொள்கிறோம்
_______________
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
நமது பள்ளிக்கு தமிழ்நாடு அரசின்
தூய்மை பள்ளி (புரஸ்கார் அவார்டு)
விருதினையும்
ரொக்க
பரிசினையும்
நன்றி
நன்றி
நன்றி
மட்டுமே
இது
சாத்தியம்
அன்போடு
எங்கள்
பணி
தொடரும்
இது
சத்தியம்
ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி
53. பெரிய குத்தகை
______________________
