தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Tuesday, November 13, 2018

தூய்மை பள்ளி விருது

_______________
பணிவுடன்
அறிவிப்பதில்
பெருமை
கொள்கிறோம்
_______________
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
 பெரிய குத்தகை.


















நமது பள்ளிக்கு தமிழ்நாடு அரசின்
மாவட்ட அளவிலான
தூய்மை பள்ளி (புரஸ்கார் அவார்டு)
விருதினையும்
பத்தாயிரம் ரூபாய்க்கான
ரொக்க
பரிசினையும்
பாராட்டு சான்றிதழையும்
வழங்கி சிறப்பித்த
நாகை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு
நன்றி
நன்றி
இந்த விருது பெற காரணமான
மாணவ மாணவிகளுக்கும்
பெற்றோர்களுக்கும்
கிராம கல்வி குழுவினருக்கும்
முன்னாள் மாணவ சங்கத்தினருக்கும்
கிராம மக்களுக்கும்
நன்றி
நன்றி
உங்களால்
மட்டுமே
இது
சாத்தியம்
உங்கள்
அன்போடு
எங்கள்
பணி
தொடரும்
இது
சத்தியம்
______________________
ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி
53. பெரிய குத்தகை
______________________


No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture