தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, August 23, 2021

UPSC CDS 2 அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

UPSC CDS 2 அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

UPSC CDS 2 2021 அறிவிப்பு F 4 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது. இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேர விரும்பும் விண்ணப்பதார்களுக்கான காலியிட அறிவிப்பைUPSC வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

UPSC CDS 2 விவரங்கள்:

யுபிஎஸ்சி அறிவிப்பின் படி, சிடிஎஸ் 2 தேர்வு 20 நவம்பர் 2021 அன்று நடைபெற உள்ளது. UPSC CDS 2 தேர்வின் மூலம் இந்திய ராணுவ அகாடமி, டேராடூன், இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா, விமானப்படை அகாடமி, ஹைதராபாத், அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை, அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை ஆகிய இடங்களில் 339 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்முள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பெண் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும் பொது / OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 200/– கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனியும் கால தாமதிக்காமல் உடனே ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post UPSC CDS 2 அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு ! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3sEGxaX
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture