தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, August 09, 2021

TVS நிறுவனத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் Apprentice பயிற்சி – மிஸ் பண்ணிடாதீங்க !

TVS நிறுவனத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் Apprentice பயிற்சி – மிஸ் பண்ணிடாதீங்க !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் T V Sundram Iyengar & Sons Private Limited எனப்படும் TVS நிறுவனத்தில் காலியிடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தேனி மாவட்டத்தின் மதுராபுரி அழகுபுரியில் செயல்படும் அதன் அலுவலகத்தில் Mechanic (Motor Vehicle) Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TVS Pvt Ltd
பணியின் பெயர் Mechanic
பணியிடங்கள் 05
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
TVS வேலைவாய்ப்பு 2021 :

தேனி மாவட்டத்தின் மதுராபுரி அழகுபுரியில் செயல்படும் TVS நிறுவனத்தில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு என 02காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TVS கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட அரசு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS உதவித்தொகை :

குறைந்தபட்சம் ரூ.9,500/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post TVS நிறுவனத்தில் ரூ.10,000/- உதவித்தொகையுடன் Apprentice பயிற்சி – மிஸ் பண்ணிடாதீங்க ! appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3lLh5PC
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture