NTPC பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,00,000/- ஊதியம்
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Medical Specialist & Assistant Officer ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NTPC |
பணியின் பெயர் | Medical Specialist & Assistant Officer |
பணியிடங்கள் | 22 |
கடைசி தேதி | 13.08.2021 – 02.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NTPC காலிப்பணியிடங்கள்:
NTPC கழகத்தில் Medical Specialist & Assistant Officer பணிகளுக்கு என மொத்தமாக 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Medical Specialist – 27 பணியிடங்கள்
- Assistant Officer – 20 பணியிடங்கள்
TN Job “FB
Group” Join Now
NTPC கல்வித்தகுதி :
- Medical Specialist – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Medicine & Pediatrics ஆகிய பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Assistant Officer – பைனான்ஸ் பிரிவை சார்ந்த பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணிக்கேற்ப 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NTPC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 13.08.2021 முதல் 02.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download NTPC Notification PDF
Apply Online
TNPSC Online Classes
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post NTPC பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,00,000/- ஊதியம் appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3iBqvvk
via IFTTT
No comments:
Post a Comment