தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு !!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ளதாக Senior Research Fellow பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
| நிறுவனம் | TNAU |
| பணியின் பெயர் | Senior Research Fellow |
| பணியிடங்கள் | 01 |
| நேர்காணல் தேதி | 17.08.2021 |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவிப்பில் Senior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TNAU கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Forestry Agriculture/ Horticulture/ Food Science & Nutrition/ Sericulture ஆகிய பாடங்களில் M.Sc/ Ph.D டிகிரி அல்லது Food Processing பாடப்பிரிவில் M.Tech/ PhD டிகிரி முடித்திருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
TN Job “FB
Group” Join Now
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
TNAU தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 17.08.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 17.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி – Forest College and Research Institute, Mettupalayam, Coimbatore-641301.
Download TNAU Notification 2021
TNPSC Online Classes
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு ! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3s3EWv7
via IFTTT
No comments:
Post a Comment