நிலக்கரி நிறுவனத்தில் 588 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை
மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Management Trainee பணி இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Coal India Limited |
பணியின் பெயர் | Management Trainee |
பணியிடங்கள் | 588 |
கடைசி தேதி | 09.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Coal India பணியிடங்கள் :
Management Trainee பணிகளுக்கு 588 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Mining – 253 பணியிடங்கள்
- Electrical -117 பணியிடங்கள்
- Mechanical -134 பணியிடங்கள்
- Civil – 57 பணியிடங்கள்
- Industrial Engineering – 15 பணியிடங்கள்
- Geology -12 பணியிடங்கள்
Management Trainee வயது வரம்பு :
பதிவாளர்கள் 04.08.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
Coal India கல்வித்தகுதி :
- மற்ற பிரிவுகள் – பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CIL ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Coal India தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Graduate Aptitude Test in Engineering (GATE) –2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
CIL விண்ணப்பக் கட்டணம் :
- General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-
- SC / ST / PwD – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
திறமை மற்றும் தகுதி படைத்தோர் வரும் 09.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download CIL MT Official Notification PDF
Apply Online
TNPSC Online Classes
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post நிலக்கரி நிறுவனத்தில் 588 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3yAbvmN
via IFTTT
No comments:
Post a Comment