‘பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல் – மிஷ்கினின் அடுத்த படம்!
இயக்குனர் மிஷ்கின் அடுத்து எடுத்து வரும் பிசாசு திரைப்படத்தில் நடிகை அஜ்மல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசாசு 2:
தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் எடுக்கப்படும் படங்கள் என்றாலே ஒரு தனி கவனம் இருக்கும். மற்ற கதைகளையோ, கதைப்பாணியையோ போல் அல்லாமல் மிஷ்கின் கதை வேறு கோணத்தில், வித்தியாசமான கதை களத்தில் இருக்கும். கதையில் இருக்கும் கருத்தை மிகவும் நுணுக்கமாக சொல்லி இருப்பார். அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்திற்கு பலத்த வரவேற்ப்பு இருந்தது.
குஜராத்தில் நிலநடுக்கத்தினால் குலுங்கிய வீடுகள் – அதிர்ச்சியில் மக்கள்!
தற்போது பிசாசு 2 படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்றவர்கள் நடக்கின்றனர். திகில் கதையாக தான் இந்த படமும் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் பவானி சாகர் பகுதிகளில் நடந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB
Group” Join Now
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் சிமாவுக்கு அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் நடிகர் அஜ்மல். சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து நம்மை மிரட்டியிருந்தார். பல படங்களில் முக்கிய கேரக்ட்டர்களில் நடித்து வரும் அவர், பிசாசு 2 படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ‘பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல் – மிஷ்கினின் அடுத்த படம்! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3AXG1rw
via IFTTT
No comments:
Post a Comment