ரூ.15,000/- சம்பளத்தில் பவர்கிரிட் ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Apprentices பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் இருந்து வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
| நிறுவனம் | PGCIL |
| பணியின் பெயர் | Apprentices |
| பணியிடங்கள் | Various |
| கடைசி தேதி | 21.07.2021 – 20.08.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
PGCIL கார்ப்பரேஷனில் Apprentices பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
PGCIL கல்வித்தகுதி :
- ITI (Electrical) – ITI in Electrical தேர்ச்சி
- Diploma Electrical – Diploma in Electrical Engineering தேர்ச்சி
- Diploma Civil – Diploma in Civil Engineering தேர்ச்சி
- Graduate Electrical – B.E./B.Tech./B.Sc.(Engg.) in Electrical Engineering தேர்ச்சி
- Graduate Civil – B.E./B.Tech./B.Sc.(Engg.) in Civil Engineering தேர்ச்சி
- Graduate Engineering – B.E./B.Tech./B.Sc.(Engg.) in Electronics / Telecommunication Engineering தேர்ச்சி
- Graduate Computer Science – B.E./ B.Tech./ B.Sc.(Engg.) in Computer Science Engineering and Information Technology தேர்ச்சி
- HR Executive – MBA (HR) / MSW/ Post Graduate Diploma in Personal Management / Personal Management & Industrial Relation (2 years full time Course) தேர்ச்சி
பவர்கிரிட் ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.11,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
PGCIL தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு இல்லாமல் பதிவு செய்வதன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.07.2021 முதல் 20.08.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification
Apply Online
Official Website
TNEB Online Video Course
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post ரூ.15,000/- சம்பளத்தில் பவர்கிரிட் ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க ! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3k8hz00
via IFTTT

No comments:
Post a Comment