கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தல்*
*கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மீப்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் வரும் 15-ம் தேதி கரையை கடக்கும் போது அதிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment