Ⓜ🇮🇳🇳🇦🇱 🇳🇪🇼🇸
*🅱REAKING NOW*
*💢🛑🛑🛑💢மீன் பிடிக்கத் தடை- தமிழக அரசு*
*கஜா புயல் காரணமாக கடலில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. புயல் பற்றி உடனுக்குடன் தொடர்புகொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.*
☲☲☲☲☲☲®☲☲☲☲☲☲
*🌈⚡மின்னல் செய்தி 🌈⚡*
*👉🏾நேரலை👈🏾*
No comments:
Post a Comment