தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வகுப்புகள் 6 முதல் 8 வகுப்பு வரை இல்லம் தேடிக் கல்வியின் உயர் தொடக்கநிலை வகுப்புகளுக்கான பயிற்சிக் கட்டகம் இங்கு இடம்பெற்றுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.
CLASS : 6 - 8
உயர் தொடக்கநிலை
இல்லம் தேடிக் கல்வி
பயிற்சிக் கட்டகம்