தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி
Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Saturday, July 20, 2019

பண்டிகை கால முன்பணம் உயர்வு

பண்டிகை  கால முன்பணம் 10 ஆயிரமாக உயர்வு - விரைவில் அரசாணை


தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக் கால முன்பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இதுவரை பண்டிகை கால முன்பணமாக ரூ.5000 வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அந்தத் தொகை 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture