திருமருகல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்கள் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (14.11.2018) வடகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை ஆய்வு செய்த போது எடுத்த படம்.மேலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வடகரை ஊராட்சி செயலர், கோட்டூர் ஊராட்சி செயலர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.