Ⓜ🇮🇳🇳🇦🇱 🇳🇪🇼🇸
*⚫⚫⚫மத்திய அமைச்சர் மரணம்..!*
*மத்திய அமைச்சர் அனந்தகுமார் (59) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். இவர் ஏற்கனவே லண்டன், நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவை சேர்ந்த அனந்தகுமார் ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர்.*
➖➖➖➖➖➖➖➖➖➖
*🌈⚡மின்னல் செய்தி🌈⚡*
*👉🏽24/7 நேரலை👈🏽*