தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, September 13, 2021

NEET 2021 - Original Question Paper & Answer Key | இந்த ஆண்டு NEET தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான உத்தேச விடைக்குறிப்புகள் கல்விக்குரல் வெளியிட்டுள்ளது.உயிரியல் பகுதியில் கேள்விகள் சற்று எளிமையாகவும்,இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு NEET தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான உத்தேச விடைக்குறிப்புகள் கல்விக்குரல் வெளியிட்டுள்ளது.உயிரியல் பகுதியில் கேள்விகள் சற்று எளிமையாகவும்,இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.

2021-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 3 மணி நேரம் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

NEET 2021 - Original Question Paper - Download here

NEET 2021 -  Answer Key - Download here

 



from STUDENTS MATERIALS AND ONLINE TEST https://bit.ly/3ld9ozY
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture