Flash News : BRTE பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு. Download Click Here
ஆசிரிய பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் மற்றும் பொது மாறுதல் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்குதல் , அதனைத் தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வையில் கண்டுள்ளபடி நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
from STUDENTS MATERIALS AND ONLINE TEST https://bit.ly/3llWEXH
via IFTTT
No comments:
Post a Comment