தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Thursday, September 02, 2021

நீங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்ற ஒரு அறிய வாய்ப்பு! ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெற்றால் அரசு பாலிடெக்கினிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றலாம்.அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB ) அறிவிப்பு

POLYTECHNIC -1098 LECTURER -POST EXAM DATE ANNOUNCED -TRB-

POLYTECHNIC -1098 LECTURER -POST EXAM DATE ANNOUNCED -TRB- நீங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்ற ஒரு அறிய வாய்ப்பு! ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெற்றால் அரசு பாலிடெக்கினிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றலாம்.அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB ) அறிவிப்பு: PDF DOWNLOAD CLICK HERE

இதற்கான முழுவிவரத்தையும் மேலே உள்ள லிங்கை CLICK செய்து பெறமுடியும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்த போட்டித்தேர்விற்கு இன்றே தயாராகுங்கள். பாடத்திட்டம் மற்றும் கல்வித்தகுதி அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முறைப்படி நிரப்பட்டும்.



from STUDENTS MATERIALS AND ONLINE TEST https://bit.ly/2WJ3sWP
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture