08.09.2021 புதன்
அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, 08.09.2021 புதன் அன்று KALVI TV யில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை KALVI TV YOUTUBE OFFICIAL சேனல் Videoக்களை தொகுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் அந்த வகுப்பிற்கான வீடியோ பாடம் வரும்.
PDF CLICK HERE
தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...
from STUDENTS MATERIALS AND ONLINE TEST https://bit.ly/2X3FqpP
via IFTTT
No comments:
Post a Comment