தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Saturday, August 21, 2021

TNGASA தரவரிசை பட்டியல் 2021

TNGASA தரவரிசை பட்டியல் 2021 

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆனது விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNGASA
பிரிவின் பெயர் UG
விண்ணப்ப தேதி 16.07.2021 – 10.08.2021 
Rank List   Available Soon 
TNGASA தரவரிசை பட்டியல் :

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (TNGASA) இருந்து நடப்பு கல்வி ஆண்டிற்கான இளநிலை (UG) பாடப்பிரிவுகளுக்கு அட்மிஷன் நடைபெற உள்ளது. 12ம் வகுப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ள கடந்த 16.07.2021 அன்று முதல் 10.08.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி செயல்பாட்டில் இருந்தது.

TN Job “FB  Group” Join Now

அவ்வாறு விண்ணப்பித்து கொண்டவர்களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. இதன் அடிப்படையில் அட்மிஷன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு தரவரிசை பட்டியல் வெளியான பின் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Rank List பதிவிறக்கும் முறை :
  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tngasa.in க்குச் செல்ல வேண்டும்.
  2. TNGASA 2021 ரேங்க் பட்டியல் இணைப்பிற்கு சென்று கிளிக் செய்ய வேண்டும்.
  3. புதிய பக்கம் திறந்தவுடன், உள்நுழைவை பயன்படுத்தி உள்ளிடவும்.
  4. பின்னர், தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.

Download TNGASA Instruction  Available Soon

Download TNGASA Rank List 2021 – Available Soon

Official Site

TNPSC Online Classes

For => Online Test Series கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளிக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்

The post TNGASA தரவரிசை பட்டியல் 2021 appeared first on ExamsDaily Tamil.



from ExamsDaily Tamil https://ift.tt/3z7WXLF
via IFTTT

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture