SSC 25,271 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு…!
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் GD Constable பணிகளுக்கான பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் இப்பணிகளுக்கு 25,271 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SSC GD Constable வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- மத்திய/ மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
- குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
- பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யபடுவர்.
- General/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PWD/ Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அந்த அவகாசம் ஆனது எந்த காரணத்திற்காகவும் நீட்டிப்பு செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
SSC GD Application New Update
SSC GD Official Notification PDF
Apply Online
TNPSC Online Classes
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post SSC 25,271 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு…! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/37AHYgW
via IFTTT
No comments:
Post a Comment