தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய Computer Instructor தேர்வு முடிவுகள் வெளியீடு !!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் (Tamil Nadu Teachers Recruitment Board) ஆனது தற்போது Computer Instructor பணிகளுக்குரிய தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
| நிறுவனம் | TN TRB |
| பிரிவின் பெயர் | Computer Instructor |
| தேர்வு தேதி | 23.06.2019 |
| தேர்வு முடிவுகள் | Download Below |
TNTRB தேர்வு முடிவுகள் :
TNTRB தேர்வாணையம் மூலமாக Computer Instructor பணிகளுக்குரிய Computer-based Examination தேர்வானது கடந்த 23.06.2019 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்ச்சி பட்டியல் ஆனது முன்னதாக கடந்த ஆண்டிலே வெளியாகிவிட்டது. ஆனால் அதன் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடியினால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
TN Job “FB
Group” Join Now

அதற்கான தீர்ப்பு வெளியானதால் காரணத்தினால் தற்போது புதிய தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் இந்த தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNTRB Computer Instructor Result 2021
Press News
TNPSC Online Classes
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய Computer Instructor தேர்வு முடிவுகள் வெளியீடு !! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/37DI4Vd
via IFTTT
No comments:
Post a Comment