கால்வாய்களை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தீவிரம் – விவசாயிகள் கோரிக்கை!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகளுக்கு வரும் வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாரி மராமத்து பணிகளை தீவிரப்படுத்தவேண்டும் என ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை:
தமிழகத்தின் பல மாவடகிகளிலும் கடந்த வாரம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் குளுமை நிலவி வருகிறது. பரவலாக பெய்து வரும் மழையினால் அணைகள் மற்றும் ஏரிகள் அனைத்தும் வருகின்றது. இந்நிலையில், நேற்று மாலை தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
சென்னை ஓஎம்ஆரில் 4 சுங்க சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம் – அமைச்சரின் அறிவிப்பு!
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் உள்பட பல இடங்களில் நேற்று மாலை திடீரென மேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்துகாட்சி அளித்தது. சில நிமிடங்களில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து வர தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
பருவமழை துவங்குவதற்கு முன்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தவேண்டும். அதே போன்று ஏரிகள் அதிகமுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகளுக்கு வரும் வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாரி மராமத்து பணிகளை தீவிரப்படுத்தவேண்டும் என ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கால்வாய்களை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தீவிரம் – விவசாயிகள் கோரிக்கை! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3mBbkEM
via IFTTT
No comments:
Post a Comment