9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நீங்கள் பள்ளிக்கு கொடுக்க வேண்டிய உறுதிமொழி கடிதம் இந்த பதிவில் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்து ஒவ்வொரு பெற்றோரும் பூர்த்தி செய்யப்பட விண்ணப்ப படிவத்தை உங்கள் மகன் / மகளிடம் கொடுத்தனுப்பவேண்டும்.கோவிட்19 பெற்றோர் உறுதிமொழி மாதிரி படிவம்.
via IFTTT
No comments:
Post a Comment