செப்.,25 அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் – பிரதமர் மோடி உரை!
செப்டம்பர் 25ம் தேதி அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டம்:
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா ன்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றது.இச்சபையின் கொள்கைகளுக்கு ஒத்துக் கொண்ட நாடுகள் உறுப்பினராக தேர்வு செய்யப்படும். பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
சுதந்திரத்தினத்தின் பவள விழா திமுக ஆட்சியில் – முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து!
பிரதமர் மோடி இன்று தனது டிவீட்டரில், கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை காரணமாக லட்சக்ணக்கான மக்கள் உயிரிழந்தனர். பிரிவினையின் வலியை ஒரு போதும் மறக்க முடியாது. நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மேலும், சமூக பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்றி ஒற்றமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித வலுவூட்டலின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசப்பிரிவினையின் நினைவு தினம் நமக்கு நினைவூட்டட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 25ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கொரோனா பரவல் சூழல் சுமூகமாக இருந்தால் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் நேரில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post செப்.,25 அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் – பிரதமர் மோடி உரை! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3CNrctk
via IFTTT
No comments:
Post a Comment