தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சிவகங்கை பாதுகாப்பு துறை அலுவலகத்தில் Chair Person & Members இப்பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
- Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 20.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
Download Notification 2021 PDF
TNPSC Online Classes
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!! appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3ggulIv
via IFTTT
No comments:
Post a Comment