கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Advisor பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NCDC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களாக இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளத்தோடு சேர்த்து Transport Allowance & Telephone Expenses வழங்கப்படும்.
- பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Download NCDC Notification PDF 2021
TNPSC Online Classes
| For => Online Test Series | கிளிக் செய்யவும் |
| To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
| To Join => Facebook | கிளிக் செய்யவும் |
| To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
| To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/37Ju0cG
via IFTTT
No comments:
Post a Comment