தமிழகத்தில் பெண்களுக்கான மத்திய அரசு வேலை 2021 – சம்பளம்: ரூ.20,000/- | தேர்வு கிடையாது
காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Office Assistant எனப்படும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IIITDM Kancheepuram |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடங்கள் | 01 |
நேர்காணல் தேதி | 25.08.2021 |
IIITDM காலிப்பணியிடங்கள்:
Office Assistant எனப்படும் அலுவலக உதவியாளர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
Office Assistant வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
உதவியாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 25-08-2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Bio-Data வை 25.08.2021 அன்று நடக்கும் நேர்காணலில் சமர்ப்பித்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேர்கணல் நடைபெறும் இடம்:
Administration Section
Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram
Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600 127
Download Notification 2021 Pdf
TNPSC Online Classes
For => Online Test Series | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளிக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
The post தமிழகத்தில் பெண்களுக்கான மத்திய அரசு வேலை 2021 – சம்பளம்: ரூ.20,000/- | தேர்வு கிடையாது appeared first on ExamsDaily Tamil.
from ExamsDaily Tamil https://ift.tt/3AtMKcA
via IFTTT
No comments:
Post a Comment