இன்று 10.12.2020
பள்ளியின் புதுக்கட்டடத்திற்கு தென்கரை திரு உத்தண்டியா பிள்ளை அவர்கள் ரூ 13000/- மதிப்பில் இரும்பு கேட் அமைத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு பள்ளியின் சார்பான இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#வடகரை609701_ஊராட்சி_ஒன்றியநடுநிலைப்பள்ளி
No comments:
Post a Comment