தேடுங்கள்
Monday, September 09, 2019
MY INTERACTIVE TRAINING
பாண்டிச்சேரி பாரதிதாசன் மேனிலைப் பள்ளியில் 07.09.2019 சனி மற்றும் 08.09.2019 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களில் பாண்டிச்சேரி UTA எனும் UNIVERSAL TEACHERS ACADEMY அமைப்பு 2 DAYS H5P WORKSHOP பயிற்சியை வழங்கியது.
இந்த பயிற்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு E - CONTENT முறையில் எளிமையாக பாடம் கற்பிப்பதற்காக வழங்கப்பட்டது.
இந்த இரண்டு நாள் பயிற்சியில் நானும் எனது மகன் சுவீந்தர் இருவரும் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றோம் என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பயிற்சி மூலம் நான் CREATIVE செய்த INTERACTIVE CONTENT சிலவற்றை இங்கு பதிவு செய்துள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment