ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்கான தேர்வு 09.06.2019 அன்று நடைப்பெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண் விவரம் 26.08.2019 அன்று வெளியிடப்படும்.
No comments:
Post a Comment