தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, November 12, 2018

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் செல்ல தடை

Ⓜ‌🇮‌🇳‌🇳‌🇦‌🇱‌ 🇳‌🇪‌🇼‌🇸‌

*💢🚫🚫🚫💢கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்திற்கு 18-ம் தேதி வரை சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை*

*நாகை மாவட்டம் கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்திற்கு வரும் 18-ம் தேதி வரை சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது*.

☲☲☲☲☲☲®☲☲☲☲☲☲
    *🌈⚡மின்னல் செய்தி  🌈⚡*
                  *👉🏾நேரலை👈🏾*

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture