வடகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் மு.விக்னேஷ் மற்றும் முகமது அசார். இவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் உள்ள குதுப்மினார் கட்டடக்கலையை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய கட்டடக் கலை நிபுணர்கள். இவர்களுடன் எட்டாம் வகுப்பு த.சுவீந்தர். இவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
No comments:
Post a Comment