இந்த பாடப்பகுதியில் ஆசிரியர் நுண்ணுயிரிகள் தலைப்பில் உள்ள அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பாடப்பகுதியை அழகாக கற்று தருகிறார்.
(பக்க எண் 195)
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் இயல் ஒன்பது பகுதியில் உள்ள " நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்" ”சேர்மங்கள்” என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பண்புகள் மற்றும் குணங்களின் அடிப்படையில் பொருட்களை வகைப்படுத்துதல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "இயக்கம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இந்த பாடப்பகுதியில் ஆசிரியர் கரைசலில் வகைகள், தன்மை, கரைத்திறன், கரைத்திறன் கணக்கீடுகள், வாயுக்களின் கரைதிறன் ஆகிய பகுதிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்படத்தொகுப்பில் ஆசிரியர் ' அணு அமைப்பு' தலைப்பில் வரும் சென்ற வகுப்பின் தொடர் பாடத்தை அருமையாக விளக்குகிறார். ( பக்க எண் 48 )
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு மூன்று பகுதியில் உள்ள "ஒளியியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள ஆடிகளின் வகைகள், கோளக ஆடிகள் தொடர்பான சொற்கள் மற்றும் கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'உறுப்பு மண்டலங்கள்' தலைப்பில் அமைந்த பாடப்பகுதியில் இதயம் சிறுநீரகங்கள் பற்றிய விளக்கங்களைக் கற்றுத்தருகிறார். (பக்கம் என்.104)
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு ஒன்று பகுதியில் உள்ள "எனது உடல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பற்களின் வகைகள் மற்றும் வாய் நலத்தின் நலன்கள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடப்பகுதியில் ஆசிரியர் ' பொருட்கள் அவற்றின் சிறப்பியல்புகள் இயக்கம், உயர் வகுப்பிற்குரிய பாடப்பொருள் ' தலைப்பு கீழ் உள்ள பற்றிய பாடப்பகுதியை கற்று தருகிறார். (பக்க எண் 117 )
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு நான்கு பகுதியில் உள்ள "நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் "நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் நுண்ணுயிரிகளின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் ( பக்க எண் 193 ) உள்ள கருத்துக்களைப் பாடமாக நடத்துகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "விசையும் அழுத்தமும்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள பரப்பு இழுவிசை, பாகியல் விசை மற்றும் உராய்வு ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
Thanks : KalviTVOfficial
இப்பாடப்பகுதியில் ஆசிரியர் 'தாவரங்களின் கடத்தல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் ' தலைப்பில் வரும் புத்தக வினா விடை பாடப்பகுதியை விளக்குகிறார்.(பக்க என் 210)
Thanks : KalviTVOfficial