*நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று 27.11.2018 செவ்வாய்க்கிழமை விடுமுறை*
*நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று 27.11.2018 செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்*.
No comments:
Post a Comment