தேடுங்கள்

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு நன்றி

Monday, November 26, 2018

நாகை வருவாய் கோட்டம் விடுமுறை

இன்று ( 26.11.2018 )  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


           1 . நாகை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று 26.11.2018 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணி நடப்பதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

              2 .  மன்னார்குடி கல்வி மாவட்டத்துக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

கண்ணாடி
கல்வி மற்றும் சமூக இணையதளம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Click to Picture

எனது வலைப்பதிவு பட்டியல்

Click to Picture